Welcome to Mercury Computer Horoscope

Venkatesan

Sri. Dr. N.R.Venkatesan, M.D.Acu., M.Acu., D.Acu, M.A., B.G.L., D.A., B.A.,(Astro), D.Homeo.,Siddha has experience in Astrology for past 23 years.

Scientific Astrology Analyst - Acupuncture - Homeo - Siddha

He studied "Vaidya Jyothisha" (Medical Astrology) and "Financial Astrology". His knowledge in Vastu and remedies is an added feather in his cap. He is also a certified and has experience in, Acupuncture. He is also a renowned researcher in astrology and has published a number of astrology articles in astrology magazines. He specializes in RECTIFY TIME OF BIRTH and cast the accurate detailed horoscope and give predictions on marriage, career and finance.


"Can my astrological guidance change your destiny? A question I have been often asked. My reply is that at the right time, the right code of conduct and the right method to perform a task always aid success whether in a career, business, marriage or even life. I firmly believe in the Indian tenets, which say that the actions of our past lives determine the present and on the whole the events in our life are predetermined by the combination of stellar positions at the time of our conception, birth and then at the time of the happening."

ASTROLOGY is a science which deals in the effects of planets on living beings. To predict the planets' effects, one has to calculate the position of planets and their strengths. All India Astrological Services' horoscopes are known for their accuracy and quality of predictions.

Our horoscope predictions are based upon most exhaustive calculations, such as Shodasvarga Astavarga which provides different kinds of planetary strengths and four kinds of Dasa with sub-period details. The predictive part contains Dasavargam, Bhava, Dasa and gochara Palan. In the Bhava Palan each house results are given separately, taking account of all planets and their aspects such that there are no contradictions.

Due to my scientific background, the first few years I spent in detailed research and study of astrology. I explored along with an increasing clientele whom I value as friends and followers today. After being SCHOLAR of research in Astrological positions and their effect on marriages, providing Astro-consultation to solve people's problems has become the sole purpose of my life.


அறிவியல் முறையில் பிறந்த நேரத்தை சரி செய்தல்

( தவறான பிறந்த நேரத்தை விஞ்ஞான முறையில் ஆய்வு செய்து, பிழையை திருந்தி பயன் சொல்லும் முறை )

இவ்வுலக வாழ்க்கையில் அச்சம் + கஷ்டம் இந்த இரண்டும் கலந்த வாழ்க்கையில் யாரையாவது அணுகி, எப்படியாவது முன்னேர வேண்டும் என்ற நோக்கில் ஜோதிடத்தில் நம்பிக்கை வைத்து ஜோதிடரை நாடுகின்றனர். நாடி வருபவர் கொடுக்கும் பிறந்த குறிப்புகளில் பிறந்த நேரம் மட்டும் அநேகமாக தவறாகவே உள்ளது.

ஜோதிடர் ஒரு ஜாதகத்தை கையில் வாங்கிய உடன், கொடுக்கப்பட்ட ஜாதகம் சரியாக கணிக்கப்பட்ட ஜாதகமா? என்று தணிக்கை செய்ய வேண்டும். இது தான் முதல் வேலை. அதன் பிறகுதான் மற்றவை, பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் இவைதான் துல்லியமாக தேவை. அனால் நேரம் மட்டும் தோராயமாகத்தான் கொடுக்கப்படுகின்றது. எவ்வாறெனில் ஆஸ்பத்திரியில் கொடுக்கும் நேரம் என்பது அங்கு இருக்கும் கடிகாரம் சரியாக இருந்தால் தான் ஜாதகம் சரியாக இருக்கும். பொதுவாக கடிகாரம் slow அல்லது Fast ஆகவோ தான் ஓடிக்கொண்டிருக்கும் இதில் எவ்வளவு தப்பு நேருகிறதோ அந்தளவு தப்பு ஜாதகத்திலும் தவறு காணப்படும். மேலும் பிறந்த நேரம் என்பது பிறந்த குழந்தை எப்போது முதல் முதலாக மூச்சி விடுகிறதோ அல்லது முதல் அழுகுரல் கேட்கிறதோ அதுதான் குழந்தையின் பிறந்த நேரம் ஆகும்.

1. என்னுடைய விதிகளின்படி மிகச்சரியான பிறந்த நேரத்தை கண்டுபிடித்திட முடியும்.
கொடுக்கப்பட்ட பிறந்த நேரத்தை சரி செய்த பிறகு கம்ப்யூட்டர் மூலம் சுமார் 60 பக்கம் துல்லிய ஜாதகம் கணித்து எதிர்கால பலன்கள், பரிகாரங்கள், பலன் சொல்லப்படும். கெடுதலான எதிரி-பகை நட்சதிதிரங்கள் தரப்படும். ஜாதகத்தில் ராசி கட்டம், பாவம், தாம்சம், திரிசாம்சம் உட்பட 16 கட்டங்கள், அஷ்டவர்க்க பலன், திருமண காலங்கள், வீடு, வியாபாரம், தொழில் காலங்கள் கொடுக்கப்படும். முக்கியமாக நட்சத்திர பரிகாரங்கள், தசை பரிகாரங்கள், எதிர்கால பலன்கள் கொடுக்கப்படும். இதற்கு 3 மணி நேரம் பிடிக்கும்.

2. திருமண பொருத்தம் :
இவருடைய ஜாதகங்களையும் என் விதிகளின்படி கணித்து இருவருக்கும் தலா 60 பக்கம் ஜாதகங்களை தயார் செய்த பிறகு பொருத்தம் கம்ப்யூட்டர் மூலமாக கணித்து, நேர்முகமாக விளக்கங்கள் சொல்லப்படும். நட்சத்திர பொருத்தம் தமிழ்நாடு, கேரளா, வடஇந்தியா, ஆந்திரா, கர்நாடகா, குணமிலன் ( பாயின்ட் ) முறையும் உண்டு. செவ்வாய் தோஷம் யாருக்கு அதிகம், பெண்ணுக்கு அதிகமா? பையனுக்கு அதிகமா? என்று தெளிவாக குறிக்கப்படும். தசை சந்திப்பு உண்டா? இல்லையா? கணக்கு செய்யப்படும். பாப சாமியம், பொருத்தங்களிலேயே முக்கிய பொருத்தம் பாவசாமியம். பெண்ணின் பாவசாமியம் எவ்வளவு? ஆணின் பாவசாமியம் எவ்வளவு? என்று தெளிவாக கணக்கிட்டு, பாவசாமியத்தின் முடிவு தெரிவிக்கப்படும். இறுதியாக சிபாரிசு / முடிவு சொல்லப்படும். இதற்க்கு 5 மணி நேரம் பிடிக்கும்.

3. சூப்பர் ஸ்பெஷல் பைல் :
துல்லிய நேரத்தை கண்டுபிடித்த பிறகு மிகவும் சிறப்பாக - அற்புதமாக சுமார் 1200 முதல் 1500 பக்கங்கள் வரை புதிய விஞ்ஞான முறையில் கம்ப்யூட்டர் ஜாதகம் கணிக்கப்படும். இது 3 புத்தகங்களாக பைண்டு செய்து கொடுக்கப்படும். ஜாதகத்தில் துல்லிய பஞ்சாங்க விவரம், ராசி சக்கரம் உட்பட சுமார் 40 சக்கரங்கள் கணக்கிடப்படும். பஞ்ஷட மைத்ரி சக்கரம் (உறவு முறை), சோதச வர்க்கம், கிரகங்களின் மதிப்பு, ஷட்பலம், பாவகபலம், பார்வை பலம், கிரக அவஸ்தை, விம் சோத்திரி தசை, புத்தி, அந்திரம், பிரத்யந்தர் தசா, குக்ஷமதசா வரையில் எதிர்கால பலன்கள், கோசார பலன்கள், செவ்வாய் தோஷ பலன்கள், சரீரத்தின் மீது கிரந்கங்களின் ஆதிக்கம், சர்வ சஞ்சார சக்கரம், உடல்சார்ந்த தனி சிறப்புகள். ஜாதகர் வாழ்க்கைக்கு உதவும் அற்புத தகவல்கள், வேதாந்த ஜோதிடம், சாஸ்திரங்களின் அடிப்படியில், ஜாதகருக்கு ஏற்படும் குணங்கள். 71/2 ஆண்டு சனி, கண்டக சனி, அஷ்டம சனி, அர்த்தனஷ்டம சனி ஏற்படும் கால விவரம் - பரிகாரங்கள் உள்பட ஏராளமான விஷயங்கள் உண்டு. ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு எதிர்கால பலன் கொடுக்கப்படும். இதன் கட்டணம் தற்காலிகமாக ரூ.10000/-. இதை தயார் செய்து கொடுக்க 10 நாட்கள் பிடிக்கும்.

முன்பதிவு அவசியம் :
ஒரு நாளைக்கு இரண்டு பேருக்கு மட்டுமே பார்க்கப்படும். தேவையான விபரங்கள் : பெயர், அப்பா - அம்மா பெர்யர், பிறந்த தேதி, பிறந்த நேரம், காலை - மாலை, பிறந்த ஊர் ( சிறிய கிராமமாக இருந்தால் அருகாமையில் உள்ள முக்கிய ஊர் பெயர் தேவை ).